பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

வஞ்சிக்கப் படுகின்ற சமுதா யத்தின்

வாழ்வுக்குப் போராடும் படையில் சேர

ைதுஞ்சக்குள் இதயத்தில் ஈர மில்லார்

திகாயாத திலைகண்டு மனம்பு குழங்கிக்

கஞ்சிக்கும் கதியற்றுே சி. வாட்டம் போக்கக்

களத்தினிலே ஆrறுப்போரில் குதித்தும் வி ட்டேன் :

வெஞ்சிறையில் ஆறுதிங்கள் விரும்பி வாழ்த்தேன் ;

வேறென்ன கைம்மாறு தாய்க்குச் செய்வேன் ?

விடுதலையாமி வெளியேயோ !” என்று சொன்னுசி - * வேட்கையுடன் கேட்டதெல்லாம் இஃதே தானுே !

படுதுயரைப் பொருட்டாகக் கருதி டாமல்,

பண்டெமது மூதாதை ஆண்ட நாட்டில்

விடுதலையும் அதன்மூலம் வளமுங் காண

வேண்டுகிளுேம் ; மீண்டு மிங்கு வரவுங் கூடும்.

கெடுதலெனக் கருதாதி.ர் ஐயா !” என்றேன் ;

கேளிரொடு நண்பரெல்லாம் வாழ்த்தி தின் சூர் t