பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சிவன்கோயில் மண்டபத்தில் சிறப்புக் கூட்டம்,

சிவனடியை மறவாத முருகா னத்தர் -

தவக்கோலம் ஆண்டிருக்கும் இளைஞர்-இன் பத்

தமிழ்மொழியில் பக்தி ரசம் சொட்டச் சொட்ட,

நவ தவமாய் மேற்கோளே அள்ளி விசி,

தட்டுவனுர் ஆ.பிநயம்போல் தடித்துக் காட்டி,

அவன் செயலால் ஆடுகின்ற அகில மீதில்

ஆசைகளை அறுத்தவர்க்கே மோட்சம் என்றே

அருணகிரி, பட்டினத்தார், தாயு மானுசி,

அப்பருடன் நாயன்மாரி அருளித் தந்த

பெருமைமிகு பாசுரங்கள் உகுகி.ப் பாடிப்

பெண்ணினமே மாயை யெனப், போலி யான

கருணையுடன் நிலைதாட்டிக்-களைப்பு நீங்கக்

காய்ச்சிய பால் அ'ருத்துகையில் கடைக்கண் ணுலே

தருணமது தவருமல் தாய்க்கு லத்தார்

சார்ந்திருத்த பக்கத்தில் மேய்த்த போது......

46