பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்காக

தந்தை க்கு மகன்சேதி காதில் விழத்

தன் போக்கில் விடுவார ? கேட்டு விட்டார் ;

விந்தைய டr ; மலேமுகடு பன்னத் தாக்கை விரும்புகின்ற அதிசயத்தை இன்றே கண்டேன் !

சொத்தகி மல்லாவி தமக்கெதற்கு வறிய ரோடு ?

சொல்லிடுவாய், எதுவேண்டும் ; அவளா? சொத்தா ?”

சித்தனையைக் கலக்கு. இதுக் கேள்விக் கும்.பின்...

செல்வத்த சி மகனுக நடத்து கொண்டான் !

மேைபால நம்பிவந்த காத லண்தான்

மகத்தான துரோகத்தைச் செய்த தசலே

அலமோதும் உள்ளத்தாள் அறைக்குள் விழ்த்தே

அ மூவதன்றிப் பிறரிடத்தில் மொழிதல் ஆமோ ?

விலேபோகும் சரக்கன்குே கன்னிப் பெண்ணுள்?

வி. "தம் விarத்திடுமே வெளிய சரி கேட்டால், !

தலைமீது கரத்தாலே மோதிக் கொண்டு

தன்தவற்றை தொத்து, பின்னர் தருணம் யாசித்தாள்,