பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

சிவஞான குருக்களுக்குச் சில தானாகச்

சித்தைத&னக் குழப்புகின்று செய்தி ஒன்ரும் !

அவமானம் வந்து ற் ருல் அரைநொ டிக்குள்

அ வ்வளவு செல்வாக்கும் பறந்து போகும் !

தவமிருந்து பெற்ற மகள் பிறந்த போதே

தாயாரை உருட்டிவிட்டாள் : சகித்துக் கொண்டார் !

சவமான மனவியின் மேல் ஆணை பிட்டுச்

  • சத்திய மாய் மறுமணமே புரியேன் என்ருர்,

காலத்தால் வளர்த்த மகள் பருவம் எய்தக் -

கலியாணச் சத்தையிலே மலிவாய்த் தேடிச்

சிலத்தை, தோய ற்ற வாழ்வில் வாழும்

செல்வத்தைப் பெரிதாகக் கருதி டாமல்

கோலத்தால் மாப்பிள்ளை யாக்கிக் கொண்டார் ;

கோள்பார்த்து, தான். ரர்த்தும் குறைந்த தாளில்

ஞாலத்தைப் பிரித்துசென்ருன் மகளைக் கொண்டோன் !

நாகசிக விதவையாக தங்கை மாறித்