பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


* இ.ட்டிவி யில் உப்பின் ரிச் சுட்டாள் ; நல்ல

எண்ணெயில்இல ; சட்டினியோ யொல்லாக் காரம் !

பட்டினியால் மடிவதற்கா இவ8ளக் கொண்டேன் ? பகல் முமுவதும் அலுவலிலா நாட்டஞ் செல்லும் ?

வெட்டிடவ. இவளுறவை ? விலக்க ளித்து

விரட்டிடவா ? உடனேசொல் 1’ என்ருண் நண் பன்.

அட்டியில்ஜல அனுப்பிவிடு தாய்விட் டுக்கே ! ஆ.ப் போதே உருப்படுவாய் ! என்றேன், சென்றேன்.

முன்னிரவு ; மணி எ.ட்டு ; திரு.ம்.பி வந்தேன் ;

மூடிவைத்த கதவினுள்ளே பேச்சு க் கேட்டேன் ;

சொன்னதெலாம் மறந்து விடு ; மன்னித் துக்கொள் : குடுவரக் கன்னத்தில் இfறைந்து கொள்வேன் ;

உன்னையினி ஒருநாளும் திட்டமாட்டேன் !

உன்மத்த நண்பன்சொல் கேட்க மாட்டேன்...”*

இன்னுகி மன்ன சொன்னுனுே ? ஓ.டி விட்டேன் !

என்முகத்தை எங்கேயோய் வைத்துக் கொள்வேன் ?

58