பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டணத்து தாகரிகக் கலப்பே யில்லாப்

பட்டிக்கா டென்பதற்கோரி எடுத்துக் காட் டாப் க்

கட்டழகு, கண்கவரும் பருவத் தோற்றம்,

கள்ளமிலாப் பிள்ளை.மனம் இவை யு.ம் கூடி,

6 மாட்டவிழ்ந்து மனம்ம ரப்பும் அ'ரும்பு போன்ருள்

முல்லையெனும் பெயருடையாள், முறையூர் என்ற

வெட்டவெளி மிகுந்துள்ள சிற்று ர் தன்னில்

விளையாடி வளர்ந்து வந்தாள், வேக மாக !

பக்கத்து விட்டிலுள்ள பார்வ திக்குப்

பத்தாண்டாய்க் குழந்தையில்லை ! அதனுல் முல்லை,

எக்கணமும் பிரியாமல் அம்மா, அம்மா :

என்றழைப்பாள் ; அங்கேயே குடியி ருப்பாள் !

தக்கதொரு வசதியற்ற குடும்பம் ஆகத்

தன்னுலே இயன்றவரை உதவி செய்து

மிக்கமனம் மகிழ்ச்சியுறு நடந்து வத்தாள் :

மெதுவாகக் பார்வதியைக் கவர்த்து விட்டாள் !

6|