பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தள்ளிரவு நேரத்தில் தலையைச் சாய்த்தேன்,

நாளெல்லாம் அடுக்களையில் உழன்ற பின்னர் !

துள்ளிவரும் நினைவலைகள் தொடர்ந்து தாக்கச் சோர்வுற்றுக் கண்ணகர முயன்று போது...

வள்ளியெனுஞ் சிறுமிவந்து, அம்மாள் உன்னை

வரச்சொன்னும் போ!' என்ருள். எங்கே ?’ என்றேன்.

பள்ளியறைக் குள்ளேதான் இருக்கின் ருர்கள் :

மார் விரைவில் 1’ என்றுரைத்தாள் ; எழுந்தேன் தாவி !

கட்ட விழ்த்த தாமரை.ப்து முகத்தின் மீது

கருவண்டு போற்சுழலுங் காந்தக் கண்கள் :

வட்டதிலா ജങ്ക്ഷ്യ வண்ணத் தோப் த்து

வாடாத இளமைதலன் திகழும் அங்கம் ;

பட்டுடைகள் அணிவதற்கே வாய்த்த மேனி :

பார்த்தவர்கள் ஆவலி ைமேலுத் துரண்டித்

தொட்டணக்கத் தவிப்பு தகுத் தோந்தங் கொண்ட தோகைமயில் என்தன்ை தனித்தி குத்தாள்.

66