பக்கம்:பூங்கொடி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

15

20

30

35

தமிழின் பகைகள்

மனநலி வுற்று மற்றவற் குரைப்போன்

பலப்பல அந்நூல் படைத்தது தமிழ்மொழி கிலைத்திடு சான்றுகள் நிறைதலும் காண்குவை : நெருப்பும் நீரும் செருத்தொழில் புரிந்தன ; உருக்குலைந் தொழிக்கன ஒங்குயர் நூல்பல : ஆடிப் பெருக்கில் ஆற்றெடு விடுத்தனம் , தேடிச் சுவைத்தன செல்லுப் பூச்சிகள் எஞ்சின ஒருசில: நஞ்சினுங் கொடியர்

வஞ்சினங் கொண்டென அழித்தனர் மாய்த்தனர் :

சங்கப் புதையல்

இத்தகு பகைஎலாம் எதிர்த்துக் கப்பின பத்துப் பாட்டும் எட்டுக் தொகையும்,அச் சங்கப் புதையலும் சாமி நாகத் துங்கன் உழைப்பால் தோண்டி எடுத்தோம் ; சிற்றுார் யாங்கனுஞ் சென்றுசென் ருேடிப் பெற்ற அவ் வேடுகள் பெருமை நல்கின : இத்தொகை நூல்களும் புத்தக உகுவில் வாரா திருப்பின் வளமிலா மொழிஎன நேரார் பழித்து நெஞ்சம் மகிழ்வர் ; நல்லோன் தந்தனன் நம்புதை பொருளெலாம், செல்லார் குழுவும் சிதைக்கா கொழிந்தது ;

சிலம்பின் சான்று

N

நல்லோய் இசையும் நாடகச் சுவடியும் வல்லோன் விழிக்கு மறைந்தன போலும்\ அகப்பட் டிருப்பின் ஆணவப் பேச்சைத் தகர்த்தெறிக் தொழிப்பேன் ; சுவடிகள் தவறினும்

84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/103&oldid=665578" இலிருந்து மீள்விக்கப்பட்டது