பக்கம்:பூங்கொடி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

110

115

பொற்புடன் அணிநலம் பொலிந்திடப் புனேயும் காவியத் தலைவிஎன் றிவளைக் கழறிடப் பாவியல் வல்ல பாவை யாகினள் ;

புகழ்மணம் பரவுதல்

கற்றவர் மெக்சிடக் கவியரங் கேறினள், குற்றமில் மீனவன் நற்றமிழ்ச் சுவடியின் துணைகொடு தமிழிசைக் கொண்டுகள் ஆற்றினள், இணேயிலே இவட்கென யாவரும் எத்திடப் பட்டி மண்டபம் பாங்கறிக் தேறினள் ; எட்டிய திவள் புகழ் இருகிலம் அனைத்தும் , இவ்வணம் மொழிப்பணி இயற்றிப் பொதுநலச் செம்மனம் உடையாள் சிறந்தனள் பெரிகே. (117)


112

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/131&oldid=665608" இலிருந்து மீள்விக்கப்பட்டது