பக்கம்:பூங்கொடி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

55

60

இசைப்பணி புரிந்த காதை

கமழ்மணம் பரவக் கண்டனர் பள்ளி ; பள்ளிக் கலத்துள் பயிற்றும் பொறுப்பினேக் கள்ளிதழ்க் கோதை கருத்துடன் ஏற்றனள் நாற்றிசை வாழுநர் பாட்டிசை வேட்டுக் கோற்றாெடி தன்னுழைக் குழுமின. ராகப் பொன்னியின் செல்வன் புகழ்பெறு மீனவன் பன்னரும் துயரப் பாடுகள் அடைந்து தேடிக் கொணர் சரும் பீடுயர் எடு நாடிப் புகலும் நற்றமிழ் இசையின் நுணுக்கம் அனைத்தும் நுவன்றனள் இருந்துழி ,

சண்டிலி வருகை

மணக்கும் தென்றல் மாமலை எழிலும் , கோடை தவிர்க்கும் குளிர்மலைப் பொழிலும், நீடுயர் கண்ண்ணிய நீல மலேயுடன் கண்டுளங் குளிர்க்க காரிகை ஒருத்தி சண்டிலி என்பாள் சார்ந்து வணங்கித்

சண்டிலி வேண்டுகோள்

தமிழிசை வளர்க்கும் கையாஅல் கின்னுழை அமிழ்தம் நிகர்க்கும் அவ்விசை பயிலும்

ஆர்வங் கொண்டுளேன். ஆதலின் அருள்கலங் கூர்விழி யாப்கின் குழுவினுள் எனேயும் சேர்த்தருள் செப்கெனச் சேயிழை வேண்டலும்,

பூங்கொடி அருளல்

வருக தோழி வாழ்ககின் வேட்கை ! வருவோர் தமக்கெலாம் தமிழிசை வழங்குதல் தொழிலாப் பணியாக் தொடங்கினம் இதனே :

115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/134&oldid=665611" இலிருந்து மீள்விக்கப்பட்டது