பக்கம்:பூங்கொடி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைச் சுருக்கம்

கமிழகம், எங்கும் விழாக் கோலத்துடன் பொலிந்தது : பொங்கற் புதுநாள் அனேவ்ர் உள்ளத்தையும் பகிழ்வித்துக் கொண்டிருக்கது. பகலும் இரவும்_க லே நிகழ்ச்சிகள் சிறப் புற்றாேங்கின. ஆனல், அருண்மொழியும் அவள் மகள் பூங்கொடியும் இசைய்ரங்கேற வாராழையால் ஊரார் பலவாறு பேசினர். இகஞ்ல் வருக்திய வஞ்சி, கன்மகள் அருண்மொழிக் குத் தேன்மொழி வாயிலாகச் செய்தி கூறியனுப்பினள். லேயுறையடிகளுடைய குறளகத்திற் சேர்ந்த அவள் இத் துறையையே வெறுத்து வாராது கின்றனள். அருண்மொழி தன் கோழியாகிய தேன் மொழியிடம் தன் க ண வ ன் வடிவேல் படுகொலையுண்டதைக் கூற்க் கேட்டுக்கொண்டிருந்த பூங்கொடி தேம்பியழுதனள். அருண்மொழி, அவ்வழுகையை மாற்றப் பூங்கொடியைப் பூங்காவிற்கு அனுப்பினள். கோழியாகிய அல்லியும் உடன் சென்றாள்.

பூங்காக் காட்சிகளை இருவரும் கண்டுகளிக்கும் பொழுது பூங்கொடிமேற் காதல் கொண்ட தோமகன் அங்கு வருவ தறிந்து, அஞ்சிய பூங்கொடி, ஆங்கிருந்த படிப்பகத்தினுட் புகுந்தாள். வளியில் கின்ற அல்லியிடம், தன் உளக்குறிப்பை இவ்ன் புலப்படுத்த, அவள் மறுத்துரைத்தப் பூங்கொடியின் துறவுள்ளத்தை எடுத்துரைத்தாள். கோமகன் ஆசை கணியா கிை பகலத் தாமரைக் கண்ணி அங்கே வந்தனள். அவள் இவ் விருவரின் கிலேயறிந்து, முன் வந்த வழியே செல்லாது முத்தத் கூத்தன் கல்லறை வழியே செல்லுமாறு பணித்து, அவன் வரலாறும் கூறிப் பூங்கொடியைக் கடல் நகர்க்கு வருமாறு மொழிந்தகன்றனள்.

பூங்கொடியின் நினவொடு போகிய கோமகனிடத்துத் தாமரைக்கண்ணி சென்று, இடித்துரை கூறி மீண்டனள். தாமரைக்கண்ணி கூறியவாறு, பூங்கொடி கடல் நகர்க்குச் சென்று, சொன்மழை பொழிந்து, கயவர் வீசிய கல்லடி

XI

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/14&oldid=665617" இலிருந்து மீள்விக்கப்பட்டது