பக்கம்:பூங்கொடி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

190

195

200

205

இசைப்பணி புரிந்த காதை

நிலவுக் காட்சி

தொகைப்படு விண்மீன் மினுக்கிட வானில் வெண்மதி வட்டம் விட்டொளி கான்று கண்புனல் கானம் தளிர்கொடி யாவும் வெள்ளிய ஒளிமயம் விளைத்தது கண்டோம் ; அள்ளிய விழியால் ஆர வுண்டனம் உள்ளங் துள்ளிய உவகைப் பாங்கினைத்

தெள்ளிதின் இயம்பத் தெரிகிலேன் தோழி !

பாட்டின் மகிழ்ச்சி

உள்ளெழும் உணர்ச்சி உந்தி எழலால் பைங்கொடீ முன்பே பாடுந் திறனும் இயைந்துளேன். ஆதலின் வாய்விட் டிசைத்தேன் ; மயங்கிய துணைவன் வாயிசை கேட்டு வியந்துரை கூறி ஈயக்கனன் ஆக எற்புகழ்க் துரைத்த இசைமைத் திறலால் முற்படு செருக்குள் மூழ்கி இருந்தேன் ;

இசையொலி கேட்டல்

யாழொலி யோவென யாண்டிருந் தோஒரு மெல்லிசை கல்லிசை மெல்லென வந்தது; மெல்லிய அவ்விசை மென்கால் கன்னெடு மிதந்து படர்ந்தென் செவியகம் புகுந்தது ; புகுந்த அவ் விசையாற் புலமெலாம் ஒன்றாய்க் சொக்கிய விழியும் சோர்வுறும் மொழியும் உடையே கிை உணர்வு தளர்ந்திடும் நடையே கிை கல்லிசை வருதிசை மருங்கினை நாடி நெருங்கினேன் , ஆங்கண்

121

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/140&oldid=665618" இலிருந்து மீள்விக்கப்பட்டது