பக்கம்:பூங்கொடி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

210

215

220

225

230

இசையணங்கு

மருங்குல் கொடியாய் மதியம் முகமாய்க் கருங்கண் குவளையாய்க் காட்டும் ஒருமகள் இனிய காட்சியள் இசைமழை ப்ொழிந்து சனிய ளாகித் கனே மறக் திருந்தனள் ; செவியுள் இசையும் சேலிரு விழியுள் அவளின் உருவும் அகத்துள் மகிழ்வும் நிறைந்திடப் பெற்றேன் கின்றேன் அவள்முன் ; அகமும் முகமும் அருள்கிறை விழியும் உகந்தும் மலர்ந்தும் உற்றெனே நோக்கி வருக வருகென வாய்மலர்ந் தருளினள் ; அளயவள் தன்னே க் கொழுதவண் இருந்து கோயும் கின்னிசை தாயே ஈங்கெனே ஈர்க்க தென நான் இயம்பலும், இன்னிசை வார்த்தன்ஸ் மீண்டும் மகிழ்ந்திசை பருகி

சண்டிலியின் புகழ் மொழி

‘அன்னே என் மொழியுள் அமைந்தால் விசையும் தொன்மை மொழியுள் தோன்றிசை சிலவும் ஒல்லும் வகையான் உணர்ந்துளேன். ஆயினும் உள்ளமும் உணர்வும் உருகிட இன்ப வெள்ளம் பாயும் வியனிசை இதுபோல் இங்காள் எல்லே யாண்டும் கேட்டிலேன் என்கா சிறிதால் எவ்வணம் புகழ்வேன்?

சண்டிலி வேண்டல்

இதன்றிறம் சிறிதெனக் கியம்புதி கொல்லோ? பகமிது வன்றேல் பைங்கொடி பொறுத்தருள் என நான் பணிவுடன் இயம்பினே கை,

அனநடை புன்னகை அரும்பினள் இயம்பும் ,

122

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/141&oldid=665619" இலிருந்து மீள்விக்கப்பட்டது