பக்கம்:பூங்கொடி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

260

265

270

275

280

அவளுழைச் செல்ககின் ஆவல் கிறைவுறும் என்றெனப் பணிக்க ஈங்கிவண் வந்தேன் ;

சண்டிலியின் துணிந்துரை

தனியா வேட்கை தணித்தனே! செல்விகின் பணியால் தமிழிசை பாருல கெங்கும் இணையிதற் கிலேயென ஏற்றமுற் ருேங்கும் துணிவோ டிகனேச் சொல்லுதல் வல்லேன் சிறியவள் எனக்குச் செந்தமி பூழிசைபால் முறுகிய ஆவலின் முழுதுணர்க் தனல்ை :

சண்டிலியின் அழைப்பு

பிரிவினை யறியாப் பெருமனக் கொழுநன் பெரிதுறு விழுமமோ டிங்கெனப் பிரிந்தோன் விரைவினில் வரூஉம் விறலி எனக்கிசை ஊட்டிய தலைவி ஒன்றுனே வேண்டுவல் பாட்டியல் பயில வேட்டவர் பலர்வட நாட்டிடை வேங்கை நகரினில் வதிவோர் ; ஊட்டுவோர் ஆங்கண் ஒருவரும் இன்மையின் வாட்ட முறுவது வருங்கால் உணர்ந்தேன்; அரிவைநீ அருளுடன் அங்ககர்க் கேகுதல் புரிகுவை யாயின் பெரும்பயன் வரும் எனப் பரிவுடன் சண்டிலி பகர்ந்து வணங்கினள் ;

வேங்கை நகரில் பூங்கொடி

சரியென இசைக்கெழு கன்னிகர் பூங்கொடி அடிகள் திருவடி அன்பொடு வணங்கித் துடியிடைச் சண்டிலி துனேயொடு போந்தவள் ஒங்க கல் நெடுந்தெரு வேங்கைமா நகருள்

124

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/143&oldid=665621" இலிருந்து மீள்விக்கப்பட்டது