பக்கம்:பூங்கொடி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

20

25

30

35

40

கோமகன் மீண்டும் தோன்றிய காதை

இங்கிகர் கொடுமை எவ்வுழி அறிதி? கன்பெருங் கொழுநன் தனிமகன் வடிவேல் வன்புடை வஞ்சரால் மாய்ந்தன கை என்ைெரு திருமகள் எழிலுறும் அருண்மொழி மாயாத் துயரால் மாழ்குதல் கண்டு வியாத் துன்புள் வீழ்ந்தேன் என்மகள் , ஒயாக் கவலை ஒழிப்பான் வேண்டித் தேயாப் பெருவளச் செல்வமும் வாழ்வும் மறந்தன ளாகி மலையுறை யடிகள் திருந்திய குறளகம் சேர்ந்தனள் என்னுளம் வருந்திய துரைத்திட வாயொன் மீங்கில அடுக்கடுக் காகத் தொடுத்தெனச் சார்ந்த இடுக்கட் சுமையைப் பொறுத்துளேன். ஆயினும் துடுக்கி என்மகள் துளிர்பூங் கொடியை விடுக்கில ளாகி வெந்துயர்க் குழியில் படுத்தினள் அங்கோ பாவி மடமகள் ! கருங்கல் இடறிய கால்விரல் ஒன்று பெரும்புண் ணுகி வருத்துங் காலேக் கொடுந்தேள் அதனிடைக் கொட்டிய தென்று நெடுந்துயர் அடைவுழிக் கொடும்பட அரவம் தீண்டிய கென்னத் தேங்கிய கவலைக் கூண்டுடல் ஆகிக் குலேங்கேன் தோழி!

பூங்கொடியின் எழில் நலம்

ஆருத் துயரால் அருண்மொழி துறந்தவண் சேரா கின்றனள் சேர்கதில் லம்ம ! வாழ்வின் நலமெலாம் வகைவகை சுவைத்து மூழ்கும் பருவத்து முதிரா இளமையள், அழகும் ஒளியும் அழியா ஒவியம்,

127

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/146&oldid=665624" இலிருந்து மீள்விக்கப்பட்டது