பக்கம்:பூங்கொடி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

75

80

85

கோமகன் மீண்டும் தோன்றிய காதை

செல்லும் துறவரும் சிற்சில போழ்து கொல்லும் காமங் கோட்பட் டுழன்றும் அல்லன புரிந்தும் அலைவுறல் கண்டோம் ; ஒருகலம் உணரா துறைபவள் இவளை வருமிளம் பருவம் வருத்தா தொழியுமோ? பழிக்கும் வினைகளை இழைக்கும் வழிகளில் துழைத்திடும் அந்தோ! நுண்ணிடை மகளை ;

ஆசை கெடுத்தனள்

குடிதழைத் திடவரூஉம் குலக்கொடி இவளென கெடிதுகினேன் திருந்தேன் கொடியவள் ஆயினள், பரம்பரை அறுக்திடத் திறம்பினள் குழம்பினள், காம்பறும் யாழென நலிந்தனள் மெலிந்தனள் ;

வேட்புறுங் கோமகன்

கற்றாேர் மற்றாேர் கணக்கிலாச் செல்வம் உற்றாேர் இவள்மணம் ஒன்றே வேட்டுக் கடைவிழி நோக்கிக் காத்துக் கிடப்போர் படைனனு மாறுளர்; பரிவுறும் அவருள் செல்வமும் இளமையும் சேர்ந்தெழில் பொங்கும் நல்லவன் கலைபயில் வல்லவன் ஒருவன் கோமகன் என்னும் குறியுடை யானவன் பூங்கொடி நலமுண விங்கிய வேட்கையன் தாங்கருங் காமம் ஓங்கின னகி உடலும் பொருளும் உயிரும் ஈயக் கடவன் அவனே மடவனென் ருெதுக்கினள் ; அப்பெருஞ் செல்வனே ஒப்பின ளாகித் தப்பருங் காதல் தடத்தினில் நீந்தித்

9 129

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/148&oldid=665626" இலிருந்து மீள்விக்கப்பட்டது