பக்கம்:பூங்கொடி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

90

95

100

105

110

துணையுடன் இருந்தே கொண்டுகள் ஆற்றின் இணையிலே இவட்கென இருகிலம் எத்தும் ;

வஞ்சியின் வஞ்சினம்

பிணைவிழி மாதின் பெறலரும் இளமை அணையிலாப் புனலென ஆகிட ஒவ்வேன் ; இவள்நலம் விழையும் இளவல் கோமகன் தவள மாளிகை சார்ந்தவற் கொண்டு குறளகம் நீக்கிக் கொணர்வேன் அவளை : பெருமகன் தன்பால் பேதையைப் படுத்தல் அறமெனக் கொண்டேன், அதுமுடித் தமைவேன்; படுத்தே னுயின் பாழுயிர்ச் சுமையை விடுத்தே அமைவேன் வெற்றுரை அன்றெனத் தொடுத்துரை கூறித் துணைவிழி சிவக்க உயிர்ப்பும் செயிர்ப்பும் உற்றன ளாகிப் பயனுடை நெடுந்தெரு பலவுடன் கடந்து வியனுயர் மாளிகை விறலி கண்டனள் ;

வஞ்சி கோமகனைச் சார்தல்

வெண்சுதை பூசிய கண்கவர் மாமனக் - கண்புகுக் துள்மனேக் காட்சியை வியந்தனள் ; முன்னுள மலர்மணம் முகந்து தென்றல் படர் சரு மெல்லிய பவர்.துணி யசைத்துச் சுடர்விடு மாடச் சுவர்கடங் துட்புகச் செய்வினைச் சித்திரப் படாஅம் போர்க்க துய்யவெண் பஞ்சணேத் தாமலர்க் கட்டில் இருந்தோன் திருக்கடி பொருங்கிகின் றேத்தினள்,

கோமகன் பூங்கொடியின் நலம்வினவல்

வந்த வண் எ க்திய வஞ்சிக்கு வரவுரை தந்து மகிழ்ந்து தான்பெரு களிப்பால்

130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/149&oldid=665627" இலிருந்து மீள்விக்கப்பட்டது