பக்கம்:பூங்கொடி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டும் அஞ்சrது பணிபுரிந்தனள். இடைவிடாப் பணியால் திருந்திய மாக் கர்தம் வேண்டுகோட்கிணங்கிப் பூ ங் .ெ கா டி கட்ல் நகரிலே தங்க, தாமரைக்கண்ணி மட்டும் மீண்டனள். அந்நகருக்கு வந்த இலக்கியர் என்னும் காவலர், பூங்கொடி யைக் கண்டு, கம் முன் வரலாறுரைத்து, அவளுக்கு ஊக்க

ட்டித் திருக்குறட்குத் தெளிவுரையும் கூறி, விடை

45/T_TடதிT”,

தாமரைக்கண்ணி இரண்டாம் முறையும் கடல்நகருக்கு வந்து, பூங்கொடிபால் கோமகன் செய்யும் தமிழ்ப்பணியுரைத் துப் பன்மொழிப் பயிற்சி பெறப் பணித்து, எழுச்சியூட்டிக் கொல்காப்பிய விளக்கம் மொழிந்து, மீண்டனள். பூங்கெர்டி அந்நகரில் தங்கியிருக்கும் பொழுது, தமிழேடுகள் தேடித் தொகுக்கும் பணியை மேற்கண்ட நாவலூர் ஆமுகம் என்னும் மூதாட்டி, _ஆங்கு வந்து, இவளே வாழ்த்திப் பாராட்டிக் கலைமகள் ேே கான் பெற்ற இசையுங் கூத்துங் கூறும் இருபெருஞ் சுவடிகளை ஈந்தனள். பூங்கொடி மகிழ்ந்து வணங்கிச் சுவடிகளுடன் தாயகம் மீண்டன்ஸ்.

மீண்ட பூங்கொடி மலையுறையடிகளிடம் நிகழ்ந்தவை கூறி, மீனவன் என்பான் விடுத்துச் சென்ற இருபெருஞ் சுவடிகளை யும் நாவலூர் அமுதம் கங்கமையையும் மொழிந்து கின்றனள். அடிகளார் மகிழ்ந்து, மாங்கர்க்கு எழுச்சியூட்ட, மீண்டும் இசைப்பணி புரிய எ மு. ம அறு பணித்துப் பொதுப்புணிக்கு வேண்டும் பண்புகளையும் விளக்கி வாழ்த்தியருளினர். மேலும் அவர் மீனவன் வரலாற்றையும் கூறியருளினர்.

  • கெல்லூர் என்னும் ஊரில் பொன்னி என்பவள் தன் தங்தையை மீறி வில்லவன் என்பானேக் கலப்புமணஞ் செய்து கொண்டனள். அவள் ஆண் மகவொன்றைப் S மறைந்த னள். வில்லவன் ம ன ம் நொந்து, குழந்தையை ஒருவரிடம் கொடுத்து, உலகை வெறுத்துச் சென்றுவிட்டான். கற்று வளர்ந்த அவ் விளைஞனே மீனவன். அவன் புரட்சி மனப் பான்மையுடையவனப் விளங்கின்ை. ஒரு நாள் சிலரால் காக்குண்டான். பழமையில் ஊறிய மாந்தர், இவனே வளர்ப் போர்க்குப் பல தொல்லைகள் தந்தனர். த்ன்னுலன்றாே இக் தொல்லைகள் இவர்கட்கு நேர்கின்றன என எண்ணிய மீனவன் யாரும் அறியா வகையில்,றப்பட்டுக் கூடல் நகரினே அடைக் தான. “ .. * -

YII

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/15&oldid=665628" இலிருந்து மீள்விக்கப்பட்டது