பக்கம்:பூங்கொடி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோமகன் மீண்டும் கோன்றிய காதை

115 நல்லெயி றிலங்க நகைத்தவன் ‘வஞ்சி !

மெல்லியல் அருண்மொழி மேவிய நற்பணி அல்லல் இன்றி ஆற்றுகள் கொல்லோ? என்னுளம் இருளுறச் செய்தஅவ் விளங்கொடி முன்னிய பொதுப்பணி முட்டின் ருே'என,

வஞ்சியின் தூண்டுதல்

120 ஒருதனி ஒங்கிய திருவுடைப் பெரும ! பெருகிய துயரால் பேதுறுத் தினளுனே என்னேயும் மயக்குறுத் திடர்க்கடல் வீழ்த்தினள் ; கின்னேயும் கின்மனம் நிறைந்துள மின்னேயும் பின்னிய அன்பால் பிணைந்தவ ராக்கி 125 வதுவைக் கோலம் கண்டுநான் வாழ்த்த முதுமைப் பருவத்து முறுகிய ஆவல் கனவாப் வெறுமொரு கினேவாய்க் கழிவதோ? இகனவுறும் என்மனம் மகிழ்வுறல் என்றுகொல்? சம்பி நினக்கொரு கங்கையும் அவளே ! 180 சங்கை அவட்கொரு கம்பியும் நீயே !

முேனைக் கெழுவையேல் நேரிழை கின்னுழைக் காமுறல் திண்ணம் கடிதினில் விரைக கடிமணம் கொண்டு படிமிசை வாழ்கென :

கோமகன் கிகழ்ந்தன கூறல்

இழுக்கல் கிலத்திடை இடர்ப்பட் டேகுவோன் 185 வழுக்கல் தவிர்க்க வாய்த்தகோல் இவளென

வஞ்சிக் குரைப்போன், முகுந்தன் வாய்மொழி தன்செவி கேட்டுத் தென்புலப் பொழிலுட் பூங்கொடி காண்பான் போய்ப்புகுந் தது.உம், தாங்கா வேட்கை தாங்குவோன் றன்னேக்

131

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/150&oldid=665629" இலிருந்து மீள்விக்கப்பட்டது