பக்கம்:பூங்கொடி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

140

145

150

155

160

கண்டு வெரீஇக் கற்றாேர் பலர்தாம் மண்டும் படிப்பகம் மங்கைபுக் கது உம், மெல்லியல் அல்லியை மேவி விருப்பைச் சொல்லி மணம்பெறத் துடித்துகின் றதாஉம், ஆங்கது கேட்ட அல்லி தெளிவுடன் பூங்கொடி கிலேயினைப் புகன்றிருந் ததாஉம், மங்கையின் மாற்றம் மதித்திடல் இன்றி அங்குள படிப்பகம் அதனுட் புகுந்திட விரையும் காலை விஞ்சிய அறிவினர் கிறையிடம் அதுவென நினைந்தகன் றது.உம், அகன்றபின் அல்லியை அணுக, வெறுத்துஅவள் புகன்றுபின் கல்லுரை புகட்டி கின்றது. உம், துளக்குறு நெஞ்சம் துணையே யாக விளக்கிலா இருளில் வெய்துயிர்ப் புடனே புல்லிதழ் மென்மலர் பொதுளிய பஞ்சணை

-

கல்லென வருத்தக் கண்படை பெரு.அது பொழுதுபுலர் காறும் புரண்டிருக் கதாஉம், எழுகதிர்ச் செல்வன் எழில்முகம் காட்டக். தோமறு செல்வி தாமரைக் கண்ணி காமம் கெடுத்திடக் கழற்றுரை மொழிக் கதாஉம், எஞ்சா துரைத்தபின் ஏழிசை வல்ல வஞ்சீ! இன்னுமவ் வளரிளம் பூங்கொடி நெஞ்சுவிட் டகன்றிலள் நிலைத்தனள் ஆயினும் செஞ்சு கொடுக்கிலள் நிலையாய் நின்றனள் ; கொஞ்சும் கிளிமொழி கொடும்கினை வகளுல்

165 துஞ்சுவ கன்றித் துணைசெய் வோரை

இன்னும் காண்கிலேன்’ என்றவன் இயம்ப ;

132

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/151&oldid=665630" இலிருந்து மீள்விக்கப்பட்டது