பக்கம்:பூங்கொடி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

15

20

25

30

35

40

விண்டுரை யாடிய வெந்துயர்க் கொடுமொழி தண்டா துரைத்துத் தையாஅல் அவள்மணங் கொண்டா லன்றிக் கொண்டுயிர் வாழேன் , சிறுமகள் அவளுழைச் செவீஇய என்னுளம் பெறுவழி யறியாது பேதுறு வேனேக் காத்தல் கின்கடன், கடிமணங் கொள்ளப் பூத்தால் விளங்கொடி புக்தியை மாற்றி என்பாற் படுத்தென இாக்துரை கூறினன் ;

சண்டிலி இடித்துரை

பெண்பாற் குழலும் பெரியோப் ! கிருமணம் வன்பாற் பெறுதல் வரன்முறை யன்றே ! ஆசை பரும்பா அரிவையின் கெஞ்சில் பேசிய காதற் பெருங்கனி பறிக்கக் கூசினை பல்லை, கொடுமதி விடுமதி , பாலுணர் வகற்றிய பாவையின் கல்லுளம் காலள வேனும் கருத்திற் கொண்டிலே, விழையா ஒருத்தியை விழையா கின்றன, பிழையாம் அதனைப் பேணி அகன்றிலை, கிட்டா தாயின் வெட்டென மறத்தலைக் கற்றா யலே,ே காளைப் பருவம் பெற்றாய் அதன்மனம் பெற்றாப் கொல்லோரி பாலையில் தண்புனல் பருகிட முனேங்தனே, காலையை இசவெனக் கருதி அலைந்தனே, கொல்லும் காமத்துக் கோட்படா தொழிமதி, அல்லும் பகலும் அரும்பெரும் பணியில் செல்லும் மகளின் செந்நெறிப் புகுந்து செல்லல் விளைத்திடல் திதினும் தீது என நல்லறி வுறுத்தினள். நங்கை அச் சண்டிலி :

140

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/159&oldid=665638" இலிருந்து மீள்விக்கப்பட்டது