பக்கம்:பூங்கொடி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

50

55

60

65

பெருகிலக்கிழார் வாழ்த்திய காதை

க்ோமகன் வியப்பு

கள்ளவிழ் கோதை கழறிய உரைகேட் ள்ெளமும் உடலும் புழுங்கின கிைக் கள்ளுண் டான் போற் கலங்கினன் செல்வோன், * காவியம் வல்லான் கற்பனை தாண்டும் ஒவியம் என்ன உருவம் உடையள், பாலும் பழமும் பஞ்சணே மலரும் காலும் விழையும் நல்லிளம் பருவம், வேலும் வாளும் மானும் விழியள், காமக் கோட்டத்துக் கடவுட் சிலையிவள் வாமக் காளையர் வழிபடு தெய்வம், இத்தகு நலத்தள் எழில்வளர் பூங்கொடி எட்டுணே யேனும் எண்ணிலள் காமம், பெட்டவர் பலராப்ப் பெருகினும், இவளோ விட்டனள் காமம், இவள்செயல் வியப்பே ! பலரொடு கலந்தும் பொதுநலம் புரிந்தும் அலையும் இம்மகள் ஆசை துறந்தனள், கிலேயும் திறம்பிலள், கினைப்பரும் வியப்பே ! என்றுளம் வியந்தனன் எகுவோன் மனத்துச்

கோமகன் கொதிப்பு

சுடுநெருப் பாகிச் சுடர்விடு காமம் படர்ந்து விரிந்த பான்மை போலச் செக்கர் படர்ந்து சிறந்தது வானில் ; வெட்கி மீளும் விடலையின் விரிமுகம் செக்கச் சிவந்து தெளிவிழந் ததுபோல் மேலைத் திசையில் மெல்லெனச் செல்லும்

மாலைக் கதிரவன் மறைமுகங் காட்டினன் ;

141

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/160&oldid=665640" இலிருந்து மீள்விக்கப்பட்டது