பக்கம்:பூங்கொடி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

20

25

()

35

40

பாடுங் குயிலாப், ஆடும் மயிலாப், விடகம் எல்லாம் பாடகம் சிலம்ப ஊடகம் குளிர உவந்து திரிந்தனள்,

மகட் பிரிவு

ஒருநாள் பாட்டியல் வழுவாப் பண்ணுெலி அடங்க மீட்டிய யாழும் கூட்டினுள் முடங்க உடலும் உயிரும் ஒருங்குடன் நடுங்கப் படரிருள் அகத்தில் பரவிய கங்தோ! சுடரொளி அவிக்கது துயரெனே அணைந்தது, தாங்கருங் துயரத் கடங்கடல் மூழ்கி நீங்கா உயிர்ப்பொறை காங்கி நாளெலாம் உண்ணலும் உறங்கலும் எண்ணிலே கிை மண்ணகத் திருந்து வாழும் காலை’, காலம் என்னும் கோல மருத்துவன் ஞாலத் தியற்கை நன்கனம் உணர்த்தி மாரு மனப்புண் மாற்றின கைத் தேறினேன் ஆயினும் சிங்கையில் அவளுரு மாறிய தில்லை : மனத்தவள் விழைந்த

நினைவுச் செயல்

ஆடலும் பாடலும் அளாவிய இன்னெலி விடகம் எதிர்ந்து விரவிட கினேந்து நாடொறும் அவ்வொலி நான்செவி மடுக்கத் தேடரும் செல்வம் வாரித் தெளிப்பது தொழிலாக் கொண்டுளேன், தாயவள் எேன் விழியிடைப் படலும் மீண்டனள் என்மகள்

என்னும் உணர்வே என்னுளக் கெழுந்தது ;

150

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/169&oldid=665649" இலிருந்து மீள்விக்கப்பட்டது