பக்கம்:பூங்கொடி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளும் ஆர்வக்கால் ஆத்துறையில் மேம்பாடடைந்தனள். அவள் முன்பொருகால் தென்னுட்டு மலைவளம் காண வந்து, பொதிகையில் கணவனேடு தங்கியிருந்தனள். அங்கே இசைச் செல்வி ஒருத்தியின் தேவார இ ைச கேட்டு மயங்கித் தமிழ் இசைய்ை வேட்டுக் தனக்கு அவ்விசையைப் பயிற்றுமாறு வேண்டினள். அவ்விசைச் செல்வி பூங்கொடியிடம் செல்க என ஆற்றுப்படுத்த இங்கு வந்து சேர்ந்தனள். பயின்று முடித்தி சண்டிலி இசைப்பணி புரிய வேங்கை நகர்க்கு வருமாறு பூங்கொடியை வேண்டினள். இவளும் இசைந்து அடிகளிடம் ஒப்புதல் பெற்று, வடபுலம் சென்று இசைப்பணி புரிந்தனள்.

மண வாழ்வு வெறுத்த பூங்கொடியை நினைந்து வருந்திய வஞ்சி, கோமகன அடைந்து, அவனைத் தாண்டி, அவனுள் ளத்தே மீண்டும் காம உணர்ச்சியை உண்டாக்கி அவனே வேங்கை நகர்க்கு அனுப்பினள். அவன் இசை பயில்வான் போன்று, பூங்கொடிபாற் சென்று கன் உள்ளக் குறிப்பைப் புலப்படுத்தினன். அவள் அறவே வெறுத்துக் கூறி அனுப்பி விட்டாள். தோல்வியால் கலங்கிச் சினந்து செல்லும் கோமகன் எவ்வாறேனும் இவளை அடைவேன் என வஞ்சினம் கூறிச் சென்றான். அந்நகரில், இசையில் பெரு விருப்பங்கொண்ட பெருகிலக்கிழார் என்பவர் பூங்கொடியின் இசைப் புலமையைக் கேள்வியுற்று அவளுககு அழைபபு விடுத்தனர், ஆவ ளு ம சனித்து இங்கு வந்து பலவகை இசையும் பாடி மகிழ்வித்தனள். மகிழ்ந்த அவர், இவள் தன் மகள் போல் இருக்கலான், மேலும் மகிழ்ந்து, வாழ்த்துரை கூறினர். ஆடலிலும் பாடலிலும் சிறந்திருந்து, இறந்து போன தன் மகளைப் போலவே விளங்கும் இவளேயும் மகளாகவே கருதிப் பூங்கொடிக்கு உதவ நினைக்க னர். அகன்படி பூங்கொடியின் வேண்டுதலால் மிகப் பெரிய ஆாலகம் ஒன்று கிறுவ இசைந்தனர்.

இசை பயிலும் சண்டிலியைக் காண வந்திருக்க அவள் கணவனுகிய துருவன், அம்மாளிகையின் ஒரு பால் தங்கியிருந் தனன். அகநள்ளிரவில் கோமகன் பூங்கொடியின் அறையை நோக்கிப் பதுங்கிப் பதுங்கி நடந்தான். இதனேக் கண்டு ஐயுற்ற துருவன், தவறுதலாகச் சண்டிலியின் அறையுட் புகுந்த கோமகனேக் கொலை செய்து விட்டுச் சண்டிலியோடு இடி மறைந்தான். பெருகிலக்கிழாரிடம் விடை பெற்றுத்திரும்பிய பூங்கொடி, சோமகன் கொலேயுண்டு கிடப்பதைக்கண்டு அஞ்சிப் பகறிக் கிழாரிடம் சென்றாள். கொலைச் செய்தியறிந்த ஊர்காவ

XIV

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/17&oldid=665650" இலிருந்து மீள்விக்கப்பட்டது