பக்கம்:பூங்கொடி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

25

30

35

40

கோமகன் கொலையுறு காதை

கெஞ்சினள் அவற்கு நிகழ்ந்தன கூறுவோள் பஞ்சியின் மெல்லடிப் பாவை பூங்கொடி வஞ்சியின் அருளால் வளர்தமி பூழிசையில் விஞ்சிய புலமை விளங்கிடப் பெற்றது உம், பயிற்றிய பூங்கொடி பழகிய முறையது உம், செயற்றிறம் பழுதியோள் செம்மனத் தொண்டும் பண்பும் அன்பும் பண்ணிசைத் திறனும் மன்பதை உரைபுகழ் மாண்பும் பிறவும் எஞ்சா அதுரைத்தனள், இசைத்தவை கேட்டோன் கெஞ்சால் மகிழ்ந்து நேரிசைச் செல்வியைக்

துருவன் பூங்கொடியைக் காண விழைதல்

காண்டல் விருப்பொடு காரிகை நோக்கி

யாண்டுளாள் அம்மகள் யானவள் பணிக்கு நன்றியும் வணக்கமும் ஈவிலுதல் வேண்டும் என்றவற் கம்மகள் இயம்புவோள் அன்ப !

சண்டிலி மறுமொழி

பழுகறு கலைக்கே பொழுதெலாம் ஆக்கிக் கழிபே ருவகை காணும் பெரியர் இருகிதிக் கிழவர் பெருநிலக் கிழார்பால் சுரிகுழற் பூங்கொடி சொல்லுரை யாட எகியோள் இன்னும் ஏனே மீண்டிலள் ! பாயிருள் நீங்கப் பகலவன் தோன்றிக் காப்கதிர் வீசுங் காலப் பொழுதத்துக் காண்குதும் இனிநீ கண்படை கொள்கெனச் சேண்படு நகர்வரூஉம் செழுகிதித் துருவன் பாங்க ரமைந்தவோர் பாயல் விரித்த ஒங்குபே ாறையகக் கொருபா லணேந்தனன் ;

157

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/176&oldid=665657" இலிருந்து மீள்விக்கப்பட்டது