பக்கம்:பூங்கொடி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

175

180

185

190

கோமகன் கொலையுறு காதை

விழையா மகளை விழையா கின்றன, இழிவாம் இச்செயல் இயற்றிடத் அணிந்தனே, நாணு மதியினே நங்கையர் வாழ்வில் மாணு வினைசெய மனங்கொண் டனேே பொருந்தாக் காமம் பொருக்தா தென்று திருந்தா வுனக்குச் செப்பிய வெல்லாம் மறந்தாய் கொல்லோ மகர்த்தனை கொல்லோ? இரவிடை ஒருமகள் தனியிடன் குறுகக் கரவுளங் கொண்ட காமுகன் தோன் உரமிக வுடையாய் ! ஒண்டொடி மாகர் மரமென மண்ணென மதித்தனை கொல்லோ? அரிவை யிகழ்ந்தனே அறிவை யிகழ்ந்தனே! தெரிவை விரைவினில் தெரிவை திறமெலாம் இன்னே எகுதி இவ்வுழை யகன்றே கொன்னே வளர்ந்த&ன கொடியோப் என்று மின்னேர் இடையாள் வெகுண்டுரை கூறக்

கோமகன் காமவுரை

கண்டன மொழியாய் ! காயும் விழியாய் ! சண்டிலி கின்பாற் சாற்றுவ துட்ைபேன் கொண்டுள காதல் விண்டுளேன் அறிவாய், ஒண்டொடி மறுப்பின் உயிர்பெரி தன்றே ! கொடிகொடி யாக மடிவது தாளேன், விடியுமுன் காதல் விருந்துண் டமைவேன், எத்துணைத் தடுப்பினும் இனிப்பொறேன் செஞ்சில் அத்துணே உணர்ச்சி அழலாப் எரித்ததே ; உறுபசி கொண்டோன் உண்டியின் ஒப்புதல் பெறுவதும் உண்டோ? பெரும்பசி கொண்டேன்;

163.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/182&oldid=665664" இலிருந்து மீள்விக்கப்பட்டது