பக்கம்:பூங்கொடி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215

220

225

230

கோமகன் கொலையுறு காதை

சண்டிலி கதறல்

அங்கிலை காண அஞ்சிய மெல்லியல் நன்மலர்க் கையால் தன்முகம் புகைத்துக் கூஉய் அழுதனள் கொடுமை என்றனள் ஆஅப்புலம் இன்றி அடாஅது செய்தனே! எனப்பல கூறி இாைங்தனள் இரங்கினள் ; மனத்திகில் கொண்ட மணுளன் மலைத்தனன் ;

கோமகன் முடிவுரை

செந்நீர்க் காட்டிற் சீரழிந்து கிடப்போன் புண்ணிர் வடிந்து பொங்கிய வாயிதழ். பூஉங்ங கொடிஎனப் பூஉங்ங கொடியெனக் கூஉம்பி யசைக்கன, குளிர்க்க கவ் வுடலம் ; கே.எம்பி பழுகன திங்களும் வானமும் ;

துருவன் ஓடி மறைதல் ஐயமுஞ் சீற்றமும் ஆட்கொண் டமையால் வெய்யவ ளுகி விண்கொலை புரிந்து செய்வதொன் றறியாது திகைக்கிடுங் துருவன் பெய்வளை யாளொடும் உப்வகை கருதிக் காணு தேகிக் கரந்தனன் விரைந்தே. (230)


165

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/184&oldid=665666" இலிருந்து மீள்விக்கப்பட்டது