பக்கம்:பூங்கொடி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

40

45

50

55

60

பாடும் பாடும் பாரெலாம் பாடும் வசைப்பணி புரியும் வாய்க்கிது விருந்தே ! இசைப்பணிக் கீகோர் இழுக்கே யன்றாே?

கோமகனை கினைந்திரங்கல்

பரிவுக் குரியன் பாவம் இம்மகன் ! முறுகிக் கிளர்ந்து மூண்டெழு காமம் பெருகிப் படர்ந்து பெட்புற் றென்னேக் திருமணஞ் செய்வான் திரிந்தனன் பலநாள் ; பண்ணிசை ஆய்ந்து பயின்றிடக் கருதி உண்ணிறை அவாவொடு கண்ணினன் ஈண்டு மண்ணிரை யாக மாய்ந்தனன் அங்கோ ! எண்ணிய கொன்றும் ஏற்றிலன் பாவி ! வேட்டவன் ஒருநாள் விழைவினே என்பாற் காட்டினன் குறிப்பால்; கடிந்துரை கூறுவேன்

ஒருதலைக் காமம் உடையவர் தாமே வருதுயர்க் கடலுள் மடிவது திண்ணம் என்ற அம்மொழி இன்று பலித்ததோ: அன்றது மொழிந்தமைக் கின்று வருந்துவல் : என்று பலப்பல இாங்கிப் புலம்பி,

கிழாரிடம் முறையிடல்

உறுதுணே யாகிய பெருகிலக் கிழார்பால் அறைகுவல் விரைந்தே என்றாங் கணுகித் தன்னேயும் பண்ணேயும் முன்னி வந்தவன் பன்னிய செய்தியின் பான்மை முழுவது உம், மேனுள் தொட்டு மெல்லியல் அவன்மொழி ஏலா தியாவும் எதிர்க்அரை புகன்றது உம்,

168

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/187&oldid=665669" இலிருந்து மீள்விக்கப்பட்டது