பக்கம்:பூங்கொடி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

230

235

240

கண்டு வெறுத்ததும் உண்டோ? உரை'என,

அவனுரை மறுத்துளேன் அவனே வெறுத்திலேன் சினமொழி தொடுத்துளேன் செற்றம் படைத்திலேன் ஆணும் பெண்ணும் அவரவர் கருத்தைக் - காணும் பொழுது கழறுதல் இயல்பு விழைவோர் மற்றவர் விருப்பினேக் கேட்டல் பிழையோ? உரிமை, என்றது பொறுத்தேன்

பூங்கொடி சிறைப்படல்

என்றவள் செப்பினள்; ஏந்திழை மாற்றம் கின்றவர் செவியில் ஒன்றிய தெனினும்

கொன்றவர் யாரெனுங் குறிப்பறி காறும் காவலில் வைப்பதெங் கடமையும் ஆகுமென் றொருபிழை யறியாப் பெருமகள் அவளைச் சிறைசெய் தனரே முறையின் பெயரால் : குறைசெய் கனரே குறைசெய் தனரே (248)


176

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/195&oldid=665678" இலிருந்து மீள்விக்கப்பட்டது