பக்கம்:பூங்கொடி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

15

24. சிறைவிடு காதை

பெருகிலக் கிழார் வருந்துதல்

சிறைப்பட் டாங்கட் செல்வோள் முகத்து மறைப்பரு கவலை வெளிப்படல் கண்டு மாளாக் துயரால் வதைக் கிடுங் கிழவர்,

வாளா இனியிரேன் வருவது வருக ! நாளை மீட்பேன் நங்காய் கவலேல் என்று தம் விழியில் இங்குநீர் அதுடைத்து ஜ) கின்றவர் அங்கோ நேர்மைக் கிடமிலை, 2- கல்லவை செய்தார்க்கு நலிவிலை என்றும் அல்லவை செய்தார்க்கே அழிவுகள் என்றும் சொற்றன யாவும் வெற்றுரை யாகும் ; முற்றா இளங்கொடி முள்துணி யளவும் குற்றம் புரிந்திலள் கொடும்பழி வந்ததே ; எற்றாே உலகியல் 1’ என்றவர் ஏகினர் ;

ஊரவர் பழித்தல்

இசைஇசை எனச்சொலி ஏய்த்தனள் ஊரை! வசையென நாணுள் மனவினே நாடாள்

12 177

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/196&oldid=665679" இலிருந்து மீள்விக்கப்பட்டது