பக்கம்:பூங்கொடி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

50

55

60

65

சிறை விடு காதை

கொல்லுங் தொழிலைக் குறிப்பளோ? கொடுமை ! செந்நெறிப் படரும் சேயிழை யிவட்கே இங்கில வருமெனின் என்னே வுலகம் ! பெண்மைப் பண்பிற் கிலக்கணம் இவளே உண்மைக் கழிவினை உலகக் கந்ததோ ! இரவும் பகலும் இனியாற் பணியே புரியும் இவட்கோ புன்மொழி கொடுமை ! வழுவாக் துறவும் வாய்மையுங் தூய்மையும் கொழிலாக் கொண்டவள் துயருறல் நன்றாே! கலேபுரி யிவளோ கொலைபுரி செயலினள் ? இலைமதி அவர்க்கென இயம்புதல் சாலும் ! பலர்பலர் கூடிப் பண்பினர் இன்னன சொலுமொழி வாயினர் சோர்ந்து கின்றனர் ;

இரவின் ஆட்சி

கனவிலுங் கிமை கருதா நல்லவட்

கினேதுயர் இவ்வணம் ஏற்படல் காணு எரிகதிர்ச் செல்வன் ஒளிமுகங் குன்றி வருக்திக் குடதிசை மறைந்தன கைச்

சுருள்படு பழுதை விரிபட அரவென

மருள்படச் செய்யும் மாலைவந் துற்றது; கதிர்மதி காணுக் காரிரு ளாட்சி எதிர்மறைப் பொருளாய் எங்கும் படர்ந்தது ;

வக்தகம் ஆட்சியை வாழ்த்துவம் வாரீர் ! இந்தால் லாட்சியை எதிர்ப்பவர் ஈங்கிலே எதிர்ப்போர்க் காணின் ஒழிப்போம் வாசிர் ! மதிப்போம் மதிடபோம் மயங்கிரு ளாட்சி ! இருளின் ஆட்சி என்றும் வாழ்கென ஆங்கையும் கூகையும் அலறின அலறின !

179

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/198&oldid=665681" இலிருந்து மீள்விக்கப்பட்டது