பக்கம்:பூங்கொடி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

95

100

105

110

கிழார்திறம் அறிந்த காதை

இவரே எளியளை இக்துறைப் படுத்தினர், கவலை தவிர்ந்திட நல்வழி காட்டினர், காயின் மனமும் தங்தையின் கிலேயும் ஏயும் பெருமகன் எம் முயர் தலைவரென்’ றிருவர் தம்மையும் அறிமுகஞ் செய்தனள்,

கிழாரை அறிமுகப் படுத்தல்

வருக ! வருகென வரவுரை கூறி இருகை கூப்பி இன்முகங் காட்டி அமர்க அமர்கென அவ்வுழை அமர்த்தித் தமரென மகிழத் தாமும் இருக்தனர் : இருந்திடும் கிழவரை இருவர்க்கும் விளக்கினள், பெருந்தனம் உடையவர், பேணிய பண்பினர், விருந்தெதிர் கொள்ளும் விழைவினர், என்பால் உழுவ லன்பும் உறவென எண்ணிப் பழகும் பண்பும் கெழுமும் பெரியார், பொழுதெலாம் கலையிற் பொருந்தும் கெஞ்சினர், யாங்கணும் காண்கிலா ஒங்குயர் நூலகம் ஈங்கொன் றமைத்திட யான்விழைந் தியம்ப, மாபெரும் மாளிகை மனமுவந் தீங்தனர், சிறையகம் புகுந்துயான் துயருறுங் காலை உறுதுணை யாகி உதவிய நட்பினர், விடுதலை பெற்று வெளிப்படுஉம் என்னே உடனழைத் திம்மனே உறைக என்றனர், முனம்மகள் இழந்த முதியவ ராதலின் எனேமக ளென்றே எண்ணிடும் அருளினர், பெருகிலக் கிழாரெனும் பெயரினர் இவரென அனேத்தும் எடுத்துரைத் தாயிழை கின்றுழித்

189

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/208&oldid=665692" இலிருந்து மீள்விக்கப்பட்டது