பக்கம்:பூங்கொடி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழார்திறம் அறிந்த காதை

190 கட்டிளம் பருவங் கண்டனள் அவளும்

195

200

205

210

விட்டுப் பிரிந்தனள் ; வேதனைக் கடலுள் மூழ்கிக் கிடந்தேன் ; முதிராப் பூங்கொடி ஆழ்துயர் துடைத்தனள், அவளென் மகளென உறுதி எடுத்தேன் உறுதுயர் விடுத்தேன், இறுதி விரைவினில் எய்துவ துறுதி, பெறுகி.கி அனைத்துமிப் பேதையின் பணிக்கே தருவதென் றெண்ணி அறுதியும் செய்தேன்; காகல் மனேயின் பெயர்சொல மறந்தேன் வலங் குழலி என்றவர் செப்புமுன்

அருண்மொழி அரற்றுதல்

ஆ வென் றலறிய அருண்மொழி மீண்டும் கூவி பழுகனள் ; குறளகத் தலைவர் அறவுரை கூறி ஆறு கல் தங்கனர் ; செறிகொடி அருண்மொழி செங்கை கூப்பிப் பொய்யிலை பொய்யிலை என்மகள் பூங்கொடி ஐயகின் மகளே! ஐயகின் மகளே! மெய்யிது மெய்யிது மேலோப்! நன்மகள் சேரிடஞ் சேர்ந்தனள், சேல்விழி நின்மகள் : என்பன கூறி இருவிழி பொழிந்தனள் ;

==

அடிகள் விதைல்

முன்புள அடிகள் மென்மொழி விளித்துத்

துன்புளங் கொண்டோ துரமொழி புலம்பினே? அன்புளம் துயரினை ஆற்றுதல் அரிதே ! என்பது கேட்ட இடருறும் அருண்மொழி

13 193

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/212&oldid=665697" இலிருந்து மீள்விக்கப்பட்டது