பக்கம்:பூங்கொடி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

95

100

105

யாழ் நூல் பெற்ற காதை

இமிழ்கடல் உலகில் இசைக்கோர் அணிகலன் , அமிழ் தம் பெற்றே கிைனென் வாழிய !

வள்ளலைப் புகழ்ந்துரைத்தல்

கொடையாற் சிறந்த கோனுரர் வள்ளல் நடையாற் சிறந்த சம்மயில் வாகனர்க் குற்றுழி உதவிய உயர்பெருங் தகைமையாற் கற்றவர் உலகம் கடப்பா டுடைத்து ; கற்றவ முடையேன் யானும் என்றனள் ;

புகழ்ந்துரைக்கு நாணுதல்

இவ்வுரை செவிமடுத் திருந்திடும் வள்ளல் செவ்விய மனத்திர் சிறியளன் பணியால் எற்புகழ்ந் தேக்கல் இருவீர் கமக்கும் பொற்புடைக் கன்று புகழுரை தவிர்க! செந்தமி ழன்னேயின் சீர்சால் தவமகற் கிங்காற் கடன்செய இயைந்ததென் பேரும் ; யார்க்கது வாய்க்கும்? எற்கது வாய்த்தது! பார்க்குள் என்போற் பயன்பெற் றவாார்? பெறலரும் பேறு பெற்றேன் போலப் பெருமகிழ் வுறுமெனப் பேணிநீர் புகழ்ந்திர் 1:

இருவர்க்கும் கடன்

என இவை இசைக்க, இளமென் பூங்கொடி

துங்கடன் அஃதெனின் எங்கடன் இஃதாம்’ எனுமிம் மாற்றம் இறுத்தன ளாக அனைவரும் களிப்பால் ஆர்த்து மகிழ்ந்தனர்;

201

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/220&oldid=665706" இலிருந்து மீள்விக்கப்பட்டது