பக்கம்:பூங்கொடி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாழ் நூல் பெற்ற காதை

குலக்கொடி மாதவி கோவலன் அருகில் 180 கடற்கரை யமர்ந்து கானல் வரியாம்

மிடற்றிசை கலந்து மெல்விால் வருடிய அவ்வியாழ்க் கருவியின் அமைப்பும் இயம்பிக் கவ்விசை சாம்புக் கருவி முதலாச் செவ்விய நால்வகைக் கருவியும் செப்பிச்

இசைநூல் இசைத்தல்

185 சிற்றிசை பேரிசை செயிற்றியம் குணநூல்

முற்றிய சயந்தம் முறுவல் எனப்பல சங்கத் திசைநூல் தனித்தனி சுட்டி, இங்கச் சுவடிகள் இழந்தவும் கூறி,

பண்முறை விளக்கல்

கண்ணும் இசைநூல் கலமெலாம் உணரப். 140 பண்ணும் பண்ணியல் திறமும் பகர்ந்து

கண்புலர் கால கடும்பகல் மாலை வெண்மதி இாவாம் வேளையில் இசைக்கும் பண்ணிவை, பொதுவிற் பாடும் பண்ணிவை, என்றாங்கு, i 145 எஞ்சிய யாவும் இனிதினில் நவின்று,

இலக்கியத்தில் இசையுணர்த்தல்

நெஞ்சினே பள்ளும் செஞ்சொற் சிலம்பில் வேனிற் காதையும் வேட்டுவ வரியும் ஆனினங் காக்கும் ஆப்ச்சியர் குரவையும் பத்துப் பாட்டும் பரிபாட் டேடும் 150 வைத்துக் கிடக்கும் பண்வகை வகுத்து

காவின் அரசர் கலந்திகழ் பிள்ளை

203

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/222&oldid=665708" இலிருந்து மீள்விக்கப்பட்டது