பக்கம்:பூங்கொடி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

50

55

60

65

அயல்நாடு சென்று வக்த காதை

இறப்பினும் இப்பணி இயற்றியே இறப்பேன், என்மொழிக் குயர்வெனின் இன்னுயிர் ஈவேன், பன்மொழிப் பயிற்சி பைங் தமிழ் வளர்ச்சிக் கொருதுனே யாகுமென் றுன்னிப் பெற்றனென் , விரிநீர் உலகத்து வெளிநா டனைத்தும் பரிவுடன் எகிப் பண்பும் கலையும் தெரிகர வுணர்ந்து கென்றமிழ்ப் பண்பெலாம் புரிகர வுணர்த்திப் புதுமைக் கலைகள் ஆக்குவென் ஆக்குவென் அப்பெரு முயற்சியால் தேக்குவென் பெரும்புகழ் திங் சமிழ் மொழிக்கே, இன்னே எழுவேன் எனக்கேன் கலக்கம்?

அன்னேயும் வாழ்த்தி அனுப்புவள் என்னே

அனைவரிடமும் விடை வேண்டுதல்

கண்டும் பாகும் கனியும் நிகர்க்கும் கண்டமிழ் காக்கும் கொண்டுளம் கொண்ட கோட்டை நகர்கரும் கோனுார் வள்ளலும், பாட்டுள் புகைந்த பழம்பெரும் யாழை மீட்டும் கொணர்ந்த மேலவர் தாமும், உற்று.ழி உதவி உறவின் முறையால் பெற்றாே ராகிய பெருகிலக் கிழவரும், தங்தையாப்க் தலைவராய்க் தாழ்விலாச் செல்வராய்ச் செந்தமிழ் மைந்தராய்ச் சிங்தையில் தாயராப் வந்தருள் தந்தவர் வாய்மையில் கின்றவர் குறளகங் கண்ட குன்றுறை படிகளும், அருளுளங் கொண்ட அனைவரும் வாழ்த்திப் பெருகிலம் யாண்டும் தரும்புகழ் கிறீஇ வருகென உரைத்து வழங்குக விடையே உரையிவை கூறி உவப்புடன் இருந்தனள் ;

207

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/226&oldid=665712" இலிருந்து மீள்விக்கப்பட்டது