பக்கம்:பூங்கொடி.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

190

195

200

205

210

மந்திர வலிமை செந்தமிழ்க் கிலேயெனில் இந்தநல் லருஞ்செயல் எவ்வனம் இயலும்?

கடவுளர் விரும்பும் மொழி

கடகரி உரியன் கடும்புலி யதளன் சடையினே மறைத்து மணிமுடி கரித்து விடைக்கொடி விடுத்துக் கயற்கொடி எடுத்து விட வர வொழித்து வேம்பலர் முடித்துத் கொடுகழல் மாறன் வடிவொடு வந்தது உம், மடவால் மனேயாள் மலைமகள் உமையாள் தடாககைப் பெயரினேக் காங்கி வந்தது உம், மயில்மே லமர்வோன் அயில்வே அடையோன் எயில்சூழ் மதுரை எழில்நக ரகனுள் உக்கிர குமர னுருவொடு வந்த தாஉம், u. தெக்கன மொழியாம் இந்தமிழ்ச் சுவையைச் 2 கூட்டுண வெழுங் த வேட்கையால் என்றே பாட்டினில் குருபரர் பாடி வைத்தனர் ; வடக்கினில் கின்றாேன் வரன்முறை யாகக் கடுக்கவின் கண்டன் தென்றிசை நோக்கி அடுக்க வந்துவங் காடுதல் ஏனெனின் தொடுக்கும் பழந்தமிழ்ச் சுவையினே மாந்தவே அறைந்தனர் இவ்வணம் அருட்பரஞ் சோதி, கண்ணுதற் கடவுள் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்து பசுந்தமிழ் ஆய்ந்தனன் , வாக ஆரன் ஒதிய வாசகம் தீதுரு வண்ணம் தென்ன டுடையவன் எட்டில் எழுதி நாட்டிற் களித்தனன் ; அர்ச்சனை பாட்டே ஆகலின் நம்மைச் சொற்றமிழ் பாடெனச் சுங்கரன் றன்பால்

220

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/239&oldid=665726" இலிருந்து மீள்விக்கப்பட்டது