பக்கம்:பூங்கொடி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

75

80

85

90

அறப்போர் நிகழ்த்திய காதை

பாடியும் பேசியும் பட்டி மன்றத்துச் சொல்லமர் ஆடியும் சொல்வன சொல்லி நல்லதோர் ஆர்வம் சாட்டிடை மூட்டவும் e மொழியுணர் ஆட்டவும் முயன்றனம் , பொங்கிப் பொழியும் ஆர்வமும் புக்துனர் வெழுச்சியும் பெருக்கெடுத் தோடும் பெற்றிமை கண்டோம் ; உருக்கொள அதுதான் ஒருசெறிச் செல்லக் திருப்பலும் வான்முறைப் படுத்தலும் நங்கடன்; ஆக்கப் பணியில் அதனேக் கேக்கி ஊக்கப் படுத்துதல் ஒன்றே இனிமேல்

ஆற்றப் படும்பணி யாகும் ; ஆதலின்

செயற்குழு அமைக்க வேண்டுதல் பன்மொழிப் பயிற்சிக் குழு

செயற்குழு பலவகை சீர்பெற அமைத்துச் செயற்பட வேண்டுவல் , செந்தமிழ் நூல்களை அயன்மொழி பலவுளும் அமைத்திடல் வேண்டியும் நயனுள மொழிகளுள் நல்லன. காண்புழிப் பயனுறப் பெயர்த்துப் பைந்தமிழ் ஆக்கவும் உலக மொழிகள் பலவும் பயில

இலகும் அறிவினர் இணைந்ததோர் குழுவும்,

இலக்கியம் பரப்புக் குழு

தொல்காப் பியமும் தாயகற் குறளும் பல்கிய பொருள்செறி பாட்டுந் தொகையும் காலடி முதலா நயனுரை நூலும் தோலெனும் வகைப்படும் தொடர்கிலச் செய்யுளும் கல்லா மாந்தர் தம் கருத்துட் பாய்ச்ச வல்லார் சொல்லில் நல்லார் குழுவும்,

15 225

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/244&oldid=665732" இலிருந்து மீள்விக்கப்பட்டது