பக்கம்:பூங்கொடி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

50

55

60

65

சிறையகம் புகுந்த காதை

செல்லுமோ ராசும் செங்கோ லாசோ? நல்லார் எவரும் நானுங் ககைக் தெனப் பல்லார் குழுமிப் பாவையர் கூறினர்;

பித்தர் செயல் கற்றவர் சிலர்தாம் மற்றிவர்க் கண்டு

வெற்றாெலி என்படும் விளைபயன் ஒன்றிலே , பற்றுளம் உடையரேல் பைந்தமிழ் கசடறக் கற்றுளங் தெளிக மற்றவர் தமக்கும் ஐயங் திரிபற அதனே விளக்குக! செய்யுங் கொழிலிது செந்தமிழ்க் காக்கம் , நையும் வகையால் நலிவுகள் எய்திக் கையில் விலங்குடன் கடுஞ்சிறை புகலால் வையம் புகழும், வாழ்வுகள் கலியும் , முத்தமிழ் வளர்க்க முயல்வான் வேண்டிப் பித்தர் செயலினைப் பேணுதல் முறையோ? எத்துணைப் பயன்தரும் இச்செயல் என்றனர்

உரிமைப் போர்

கசடறக் கற்றனர் கற்றவை உரைத்தனர்

கசையினை ஊட்டினர் நற்றமிழ் வளர்த்தனர்;

ஆயினும் உரிமையும் அதற்குரி கிலேயும் ஏயும்கன் மதிப்பும் ஈண்டதற் கிலேயே ! உரிமையும் கிலேயும் ஒடுங்கி வருங்காற் பெருமையும் பிறவும் பேசிப் பயனென்? அரசியல் நெறியால் அயன்மொழி புகுமேல் வருமொழி ஒன்றே வளம்பெறும் செழிப்புறும் , செந்தமிழ் ஆட்சி சிறப்புறல் யாங்கனம்? இந்த நிலையினை எண்ணியோர் இவர்தாம் எத்தகு துயரும் ஏற்போ ராகி முத்தமிழ் வளர்க்க முனேந்தனர் , தமிழின்

283

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/252&oldid=665741" இலிருந்து மீள்விக்கப்பட்டது