பக்கம்:பூங்கொடி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

15

31. விடுதலைக் காதை

சிறையும் விடுதலை வீரரும்

கருங்கற் சுவரும் இரும்பின் கம்பியும் திருந்திய நெஞ்சகம் பொருந்திய உணர்ச்சியைப் பிரித்திட வல்ல பெற்றிமை புற்றவோ?

குறித்தநற்ெ காள்கையர்கொடுஞ்சிறைக்கொட்டிலுட் கிடப்பினும் நாடும் கிளர்ந்கெழும் அவரும் தனித்தனி பிரிந்திடத் தகுவரோ விடுதலே வேட்டெழும் வீரர்கம் எட்டினில் அங்கிலே காட்டுதல் கூடுமோ? கேட்டதும் இல்லை : பூங்கொடி யுளத்துப் பூத்தால் லார்வம் யாங்கனம் அகலும் ஓங்கி வளர்ந்தது,

பூங்கொடி புலம்பல்

இனிமை மிகுதமிழ் இயம்பும் வாயினள் தனிமை கருதுயர் தாங்கி யிருப்பவள், கணிமிகும் உணர்வொடு நவின்றனள் இவையிவை, முன்னர் ஒருநாள் மூடிய சிறையுள் தன்னங் தனியாப் இன்னலிற் கிடக்கேன் செய்யாப் பழியைச் செய்தேன் என்று பொய்யாற் சிறையுட் புகுத்தினர் கவன்றேன் ,

237

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/256&oldid=665745" இலிருந்து மீள்விக்கப்பட்டது