பக்கம்:பூங்கொடி.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங் கொடி

20

25

30

35

40

இன்றென் காய்மொழி இடுக்கண் துடைத்திடும் நன்றமர் நடாத்தி நானிலம் அறியச் சென்று புகுந்தேன் சிறையகம்; அதனல் ஒன்றும் மகிழ்வால் உளங்களிக் கின்றேன் ;

உரிமை பெறுமுன் இறவேன்

நன்று புரிவோர் நலிவுறல் இயல்போ? அாப்தமிழ் வாழக் கொண்டுகள் புரிந்தேன், தாய்மொழி வளரக் கந்தேன் வாழ்வு, நல்லற மென்ற இல்லறங் துறந்து சொல்லறம் பூண்டு சுற்றினேன் யாண்டும் ; கல்லெறி பட்டுக் காயம் உற்றேன், இடுபழி யேற்றேன் இருஞ்சிறைப் பட்டேன், கெடுவழி செல்லாது நடுநிலை பிறழாது அடுபகை நீக்க அறப்போர் தொடுத்தேன், - உயிரும் ஈய உறுதி பூண்டுளேன், இயலிசை கூத்தெனும் என்தமிழ் உரிமை எய்துமுன் இறக்க ஏலேன் தாயே!

- P எ தை நான் எண்ணுவேன்

செய்தஎன் பணியெலாம் சீர்பெறுங் கொல்லோரி வைதலும் வாழ்த்தலும் வழங்கியோர் தாய்மொழி தழைத்திடச் சேர்ந்துடன் உழைத்திடு வார்கொலோ: தனிப்பகை நீங்கி ஒருப்படு வார்கொலோ? நற்றமிழ் ஈங்குக் கொற்றம் புரியக் கற்றவர் மற்றவர் கலந்துழைப் பார்கொலோ: பகுத்துனர் ஆட்டிப் பைந்தமிழ் கூட்டி அகத்துள் ஏற்றிய அணையா விளக்கம் கின் ருெளி வீசி கிமிர்ந்தெழுங் கொல்லோ?

இன்றுள கிலேயில் எவரைநான் எண்ணுவேன்?

238

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/257&oldid=665746" இலிருந்து மீள்விக்கப்பட்டது