பக்கம்:பூங்கொடி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

50

55

60

65

விடுதலைக் காதை

ஒவ்வொரு வகையினர்

ஒவ்வொரு தமிழரும் ஒவ்வொரு வகையினர்

ஒவ்வொரு நிலையும் உன்னுதல் தன்னலம், கன்னலம் தவிர்ந்து தமிழ்நலங் கருதிக் - கண்டமிழ்க் குரிமை தந்தனர் என்னும் ஒளிகெரி யாமுனம் உயிர்பிறி தாக வழிவரு மோவென அழிதுய ருற்றேன் ,

நின் கடன்

அன்னே மொழிக்கே அரியணை வேண்டும் என்னும் ஆசை என்னைப் பிணைத்தது; கின்மக ளாசை நிறைவுறச் செய்வது நின்னே யல்லால் பின்னே எவர்கடன்? சூழ்நிலை யொன்றும் துணையெனக் கொளாது வாழ்கா ளெல்லாம் வண்டமிழ் மொழிக்கே

உழைத்துழைத் திருந்தேன் உறுபயன் என்கொல்?

பொற்காலம் பூக்குமோ?

மழைத்துளி கண்ட வான்பயிர் போல

முளைத்ததோர் உணர்ச்சி தழைத்தது தாய்மொழி!

புதியபொற் காலம் பூக்தது! நாட்டில் முதியரும் இளைஞரும் மூண்டெழுங் கார்த்தனர்!

கின்று கிலேத்தது எனுகிலே வருங்கொலோ? என்றுபல புலம்பி இருவிழி சோ ,

பூங்கொடி நோய்வாய்ப்படல்

வரும்வரும் என்று சிறையகம் திறக்கே ஒருமகள் வந்தவண் உணவோடும் கின்றனள் :

Tom

--”

6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/258&oldid=665747" இலிருந்து மீள்விக்கப்பட்டது