பக்கம்:பூங்கொடி.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

100

105

110

115

விடுதலைக் காதை

ஒருநாள் இருநாள் ஒடி மறைந்தன . மறுநாள் வெப்பம் சிறிதே தணிந்தது ; தணிந்து தணிந்து கண்ண்னெனக் குளிர்க்கது . முனிந்து சிறையுள் மூடிய அரசு கனிந்துளம் நெகிழ்ந்து கடுகோ புற்ற பூங்கொடி கன்னேப் பூட்டிய சிறையகம்

வாங்குக என்ன வழங்கிய தானே :

தமிழணங்கின் தோற்றம்

அவ்விடை எவரோ ஆயிழை தன்பாற் செவ்விதிற் சிலசொல் செப்புதல் போலச் செவியிற் படலால் செந்தமிழ்ச் செல்வி குவியிமை திறந்து கூர்ந்து நோக்கினள் ; காலிற் சிலம்பும் கையில் வளேயும் நூலிற் சிறிய துண்ணிடை தன்னில் மணிமே கலையும் மார்பில் மணியும் அணிமிகு செவியில் அரியகுண் டலமும் அணியும் ஒருத்தி ஆயிடை கின்றவள்,

தமிழணங்கின் உணர்ச்சிமொழி

என்னுயிர் மகளே பொன்னிகர் மகளே ! o கின்னலங் கருதிலே, என்னலங் கருதினே உண்டுஞ் சுவைத்தும் உயிர்வாழ் உலகில் தொண்டுகள் புரிந்தே துவண்டனே நாளும்; பெருத்த உடலினப் பேணுவா ரிடையே கருத்தினை வளர்த்தாய் பொறுப்பினே வளர்த்தாய் ! உணவினை வேண்டி உழல்வா ரிடையே உணர்வினை ஊட்டி ஊட்டி வளர்த்தனே : என்மகார் தாமே ஒன்ன ராயினர்; கின்னல் எனக்கு நீணிலத் துரிமை

16 244

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/260&oldid=665750" இலிருந்து மீள்விக்கப்பட்டது