பக்கம்:பூங்கொடி.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதை 13

அயிரேல்-ஐயப்படாதே அவ்வயின்-அவ்விடம் ஆற்றான்-தாங்காதவன் இற்செறித்தனன்-வீட்டில

டைத்தான் உயிர்த்தவள்-பெற்றவள் உருவு-உருவம் உழலும்-வருந்தும் ஊண-உணவு இT ள்ளேல்-இகழாதிர் கதிர்-கதிரவன் கழனி-வயல் களமா-உழவா குறுமாக்க ள்-தியவர் குவலயம-உலகம கோடு-கந்தம் கோட்பகை-கொள்பகை செவ்வியடை-நல்லொழுக்கம் தயங்கிழை-பூங்கொடி துரைத்தனம்-அதிகாரம் துன்றிருள்-நிறைந்தஇருள் கோலா-தோற்காத நினைகுவை-கினைப்பாப் நெடுமகன்-மூட ன் நெறியிடை வழியில் படTஅவகை-படாமல பிணித்திர் - கட்டினிர் புலம்-அறிவு புறச்செலவு-வெளிச்செல்லல் பேறு-செல்வம் மறை-இரகசியம் முடுக-விரைய முட்டாள்-முள்தாள் மேதி-எருமை வரை-மலை விடலே-சிறக்க ஆடவன் வேட்டம்-வேட்டை

காதை 14

அமயத்து-சமயத்து

248

அவனுழை-அவனிடம் அளப்பரும்-கூறமுடியாக அளப்பு-பிதற்றல் இருப்புழி-இருந்தவிடத்து இழுக்குறு-இழிந்த உாவோப் - அறிஞ உளப்பாடு-மனத்துயர் எண்ணுகர்-கினேப்பவர் எற்பணித்து-என்னைப்பணிந்து ஏதிலர்-அயலார் ஒளிரும்-விளங்கம் கட்படு-கண்ணில் படும் கலைமலி-கலைமிகங்

த ழல்-புல்லாங்கு ழல் G

அறுமகன்-சிறியவன் கேட்குநர்-கேட்பவர் கைதவன்-தீயவன் சழக்கர்-கயவர் சாமிநாதன்-திராவிடக்கலாநிதி

உ. வே சாமிநாதய்யர் செகுத்து-அழித்து செயிர்க்கோர்-பகைவர் செருத்தொழில்-போர்க்

தொழில் செல்லார்குழு-கறையான் செவிமடுத்து-கேட்டு |கூட்டம் சூரி-கைக்கத்தி தப்பரும் குறிதவருத தவலரும்-குறையற்ற திணைகள்-குறிஞ்சி, முல்லை

பாலை, மருதம், நெய்தல். துருவி-ஆராய்ந்து தேவபா டை-ஆரியமொழி நங்கா-அழியாக்

ஈவில்-சொல்லும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/267&oldid=665757" இலிருந்து மீள்விக்கப்பட்டது