பக்கம்:பூங்கொடி.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருகிலம்-பெருகிலம் கேளார்-கேளாதவர் (பகைவர்) தெருட்டினள்-தெளிவிக்கனள் நிகழ்த்துதி-சொல்லுவாப் நேருதல்-உ டன்படல் பட்டுணரறிவு-அனுபவ அறிவு பிணித்து-கவர்ந்து போந்து-சென்று மட்டவிழ்கோதை-பூங்கொடி மன்ன-நிலைபெருத மன்னுதல்-கிலேபெறல் மீதா-மேலும் வளர முழவு-தோற்கருவி

வேட்ப-விரும்ப்

காதை 18

அடங்கலும்-முழுவதும் அ-ரும் -நெருங்கும் அகதம-அழகு அனகடை-அனனகடை இசை-புகழ் ஈர்க்கது-இழுக்கது உழை-இடம் எருத்து-பிடர் எற்புகழ்ந்து-என்னேப்புகழ்ந்து ஏமுறல்-மகிழ்தல் ஒய்யெனும்-ஒலிக்குறிப்பு ஒங்ககல்-நீண்டகன்ற

L- ஆறு-காடு

கங்குல்-இரவு காப்பசி-கொடும்பசி காலேயின்-பொழுகைவிட கானம்-காடு கோடைமலை-கோடைக் திருமலை-திருப்பதி (கானல் சேனுயர்-மிகஉயர்ந்த ஞான்றினும்-பொழுதினும் கண்டாது-தடையின்றி கண்ண்ணிய-குளிர்ந்த்

250

தழி இய-கழுவிய தையாஅல்-பூங்கொடியே தொக்கு-சேர்ந்து நந்தலில்-அழிவில்லாத நறவம்-தேன் கிவந்த-நிமிர்ந்த நீலப்பெருமலை-நீலமலை பகாரு-கூற இயலாத பகுவர் ய்-பெரியவாயில் பதப-சமயம பயிலிகள்-பயிற்சியாளர்கள் பாரகம்-உலகம் புலமெலாம்-ஐம்புலன்கள் புள் ளினம்-பறவைகள் பைதல-வருததம மருங்குல்-இடை, „MT; Gn)Gl),3`l-IMGMT L! LTLAT) மாந்திடும்- பருகும் மான-போல

மீளிடசி றந்தவன் முகில்-மேகம் = மென்கால்-மெல்லியகாற்று மொய்குழல்-சண்டிலி மொப்ம்பினே-திறத்தை யாக்கும்-இயற்றும் யாத்திட-இயற்றிட வரூஉம்-வருவான் வரைபட-உலகம வாலே-இளமை

வால்-அாய

காதை-19

அஞ்சுபொறி-ஐந்தபுலம் அருமபுவது-கடைபபது ஆயிழை == தேன்மொழி உண-உண்ண உரி-தோல்ஆடை எயிறு-பல்வரிசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/269&oldid=665759" இலிருந்து மீள்விக்கப்பட்டது