பக்கம்:பூங்கொடி.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எய்யாது-சளைக்காமல் ஏமம்-இன்பம் ஒய்-விரைவுக் குறிப்புச் சொல் ஒரீஇ-நீக்கி

ஒல்கா-அடங்காத ஒழிப்பான்-ஒழிக்க

க்னபடை-உறககம

வெளிஇ-அஞ்சி

காதை 20

அரும்பா-முளைக்காத /

ஆர்தரும்-கிறையும் ஆர்வலர்-அன்பர்

கழற்றுரை-இடித்துரை : துலேக்குரு கு-துருக்தி கனல-எரிக்க எட்டுணே-எள்ளளவு காண்பான்-கான எழினி-திரைச் சீலை காப்பிலா-காவலில்லாத எழுஉம்-எழும் கான்-காடு ற்பழித்து-என்னைப் பழித்து

றுகி-அடைந்து எஅை-என்று கான்னே-வினே ஒல்லையில்-விரைவில் கோட்பட்டு-கொள்ளப்பெற்று கடுங்கால்-கடுங்காற்று, செயிர்ப்பு-சினம் கண்டினே-கற்கண் 4.r^

தவளம்-வெண்ணிறம்

திறம்பினள் பினள் o கண்ணுள்வினைஞர்-ஒவியம்

1றமபீனள-மாறனள

கப்பிய-கிறைந்த (வல்லார்

துஞ்சுவது-இறப்பது காலும்-வெளிவிடும் துடுக்கி-துடுக்குக்காரி - கைவல-கைவல்ல, சிறந்த தொழுஉம்-தொழும் கைவலான்-வல்லன் கோடலர்-இதழ்விரிந்த கொளிஇ-கொண் டு படாஅது-செல்லாமல் செக்கர்-சிவப்பு

படி-நிலம் செலிய-சென்ற பவர்-பின்னிய கொடி செல்லல்-துன்பம் பால்மொழி-பூங்கொடி கண்டாது-குறையாமல் ‘ பாவல-பாடல் வல்ல தண்ணுமை-மத்தளம் பிணை-பெண்மான் கறித்திடும்-வெட்டிவிடப்பட்ட பூவை-பூங்கொடி திறம்பிலள்-மாறுப்ட்டில்ஸ்’ பொதுளிய-நிறைந்த கையாஅல்-சண்டிலியே

காப்பண்-நடுவில்

கால-கொங்க நாலும்-தொங்கும் நெருகல்-கேற்று - படாம்-துணி

மண்டும்-நிறையும் மாழ்குதல்-வருந்துதல் மாற்றம்-மறுமொழி மானும்-போலும் முட்டி ன்று-தடை யில்லை

முரணினர்-மாறுபட்டனர் பழுகிய-முதிர்க்க

வதுவை-திருமணம் புத்திசை-புதிய இசை /

விழா அது-விழாமல் புரபுபது-காபபது வீ.புற-அழிய புலதி-புலமைமிக்கவள்

   251
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/270&oldid=665761" இலிருந்து மீள்விக்கப்பட்டது