பக்கம்:பூங்கொடி.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்மார்-ஜான்மார்

இங்கிலாந்து நாட்டறிஞர் சுரும்பு-வண்டு:

-ச்ெப்புரு-சொல்பவை

-தகவுகள்-தகுதிகள்

துலக் கி-விளக்கி

துன்றிய-பொருந்திய

- தெரிதா-தெரியுமாறு

தெரிப்பன-விளக்குவன தேஎத்து-கேயத்தில் தேக்குவென்-கிறைப்பேன் தையல்-பூங்கொடி

நற்சுளை-பலாச்சுளை / நாடெ ாறும்-நாள்தோறும்

நிகழ்த்துதி- சொல்க ! நுண்மாண்-நுண்ணிதாக

மாட்சிமையுற்ற துழைபுலம்-ஆராயும் அறிவு

படர்வோள்-செல்பவள்

பீடுறு-பெருமையுறும் /புரிகா-புரியுமாறு / பொற்றாெடிநங்கை-பூங்கொடி

i1-I n of

றி _மேலவர்-மயில் வாகனர்

வரைப்பு-உலகம்

காதை 28

அதளன்-கோலாடையன் அழிப்பான்-அழிக்க

அள்ளுற-வாயுற ஆரூர்கம்பி-சுந்தார்

இடங்கர்-முதலே , உய்யும்-பிழைக்கும் -உரியன்-தோலாடையன்

உறையுநர்-வாழ்பவர் எண்ணிலர்-கணக்கிலாதவர் -என்னையோ-ஏனே

என்றுளிர் - ஏற்றுள்ளீர் உஒருதலை-துணிவு

கட் கரி-மதயானே கடுக்கவின்-நஞ்சின் அழகு கண்டன்-கழுத்தினன் கதவம-கதவு ஆ | வுரை-வஞ்சனேமொழி, . கரு க்கில்லார்-கருதாதவ்ர்/

கழகம்-தமிழ்ச்சங்கம் காறகூறு-கால பங்கு

(ா பரா-குபார I_ o மனின் சுருட்டு - (படுக்கைச்) சுருள் செப்புவ-சொல்பவை செற்றம்-சினம் தணிந்திலர்-அடங்கினரிலர் தரியலர்-பகைவர் . கம்பேல்-கம்பவேண்டா

ருெக்குருெக்குருகி-மிக இளகி பகரார்-கூறமாட்டாா - பரஞ்சோதி-திருவிளையாடற்

புராண ஆசிரியர் பரவை-பரவைநாச்சியார் பாவைகள்-பொம்மைகள் புன்மையோ? - இழிவோ? -பேணு அராகி-பேணுகவராகி

மடவால்-இளமைமிகும் மருவிய-பொருந்திய மலையும்-தகராறு செய்யும் து மனபதை மககள

மாந்தன்-மனிகன் மாறன்-பாண்டியன் மாற்றம்-மறுமொழி மிடற்றிசை-குரலிசை

ண்டாவது முனிய-வெறுக்க மேவரும்-விரு ம்பத்தகாத

- மேவலர்-பகைவர்

யாப்-தாய்

255

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/274&oldid=665765" இலிருந்து மீள்விக்கப்பட்டது