பக்கம்:பூங்கொடி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

90

100

105

இருவகைப் பூங்கா

மேலும் வடதிசை மேவிய பூங்கா தேளும் பாம்பும் என்னச் செப்பிடும் கொடியவர் செல்லும் கூடம காகும்; அன்பும் பண்பும் ஆர்ந்தவர் கிறையும் தென்புலப் பொழிற்கே செல்லுதற் குளியள் என்பன கூறி எழுத்துங் கொடியொடு காவன மறுகுகள் கடந்துபல் பொருள்பகர்

ஆவண வழியே படர்ந்தன ளாக.

கண்டோர் கவலை

வழியிற் காண்போர் விழிவாங் காமல் ‘எழில்நிறை யிவளை இல்லறப் படுத்தா தல்லல் நிறைகொண் டாற்றுப் படுத்தினள் கொடியள் இவள்தாய் கொடியள் என்று வடிகண் ணிரர் வருந்தி அரற்ற,

பொழிலுட் புகுதல் அடிமலர் படிமிசைப் பொருந்தப் பூங்கொடி ஒவியம் என்ன ஒசித்து நடந்து, காவியம் வல்லான் கற்பனை பெருக்க எழுகரு சோலே எழில்காண் புறவே பழுதற் பாவை நுழைக்கணள் பொழிலே (105)


16.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/35&oldid=665777" இலிருந்து மீள்விக்கப்பட்டது