பக்கம்:பூங்கொடி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

90

05

100

படிப்பகம் புக்க காதை

ஆயிரம் இருப்பினும் கோயுறும் மதுவைக் காக்கிட வல்லகோ பூக்கற் ருமரை: ஆர்க்கிடும் சுரும்பினம் அருந்துதல் உறுதி; பொறிகளின் கதவைப் பூட்டி வைப்பின் நெறிதடு மாறி நெஞ்சங் கலங்கும்;

கொழுநன் ஆவேன்

கொழுகொம் பின்றிப் பூங்கொடி கவிக்கு விழுவது பொறேனுய்க் கொழுநன் ஆவேன் எனுமுயர் கினேவால் இரங்கி வந்துளேன் கிகன்பூங் கொடியோ நேரிசைக் குலத்தாள் என்பெரு நிலையினே இசைத்தால் உடன்படும்;

உடன்படச் செய்க

குறளகம் விடுத்துக் குமான் என்னைப் பெறுமணங் கொள்ளப் பெட்டனள் ஆயின் அளப்பருஞ் செல்வம் அனேக்தும் ஈவேன் களைத்துடல் இளேக்கக் கருகா தென்றன் காதற் கடலேக் கடந்திட அவளே மாலுமி யாக்கி மகிழ்க்திடக் குறித்தேன் வேலெனும் விழியாப்! வேண்டினென் கின்னே மதியுடம் படச்செப் எ னும்.அம் மாற்றம் செவியுற நெஞ்சம் செயலறக் கலங்கி நவையறச் சிலசொல் சுவின்றனள் அல்லி,

அல்லியின் அறிவுரை

செல்வக் கோவே சீர்சால் கல்வி

மல்குறு கினக்கு மங்கையர் அறிவுரை

105 குறிப்பது கன்வன் ருயினும் குறிப்பேன்;

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/40&oldid=665783" இலிருந்து மீள்விக்கப்பட்டது