பக்கம்:பூங்கொடி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

5. தாமரைக்கண்ணி தோன்றிய

காதை

கோமகன் கலக்கம்

கோமகன் விழியிற் குலமகள் படுதலும் காமங் கதுவிய கருத்தின கிைப் படிப்பகம் புகுகப் பார்க்கனன்; அடஒ! சிக்கமும் விழியும் சேர்ந்து பதிந்திடப் புத்தகம் பயில்வோர் பொருந்திடன் அன்றாே! புத்தகம் புரட்டும் புல்லென் ஒசையும் உரவோர் உயிர்க்கும் ஒசையும் அன்றி அரவம் சிறிதும் அறியா இடமாம்; அறிவை வளர்க்கும் ஆய்வுரை அால்பல கிறைகரும் அவ்வகம் தாப்மை கிலேயம்; கொள்கைச் சான்றாேள் குழுமும் நூலகம்; உள்ளிற் செல்லுதல் ஒவ்வா. கன்றாே ! சீரியோர் பலரும் சிறுவர் இகழ்வர்

வேறிடங் கூடுவென் என மனம் வெதும்பி

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/42&oldid=665785" இலிருந்து மீள்விக்கப்பட்டது